CISF 2025 ஆட்சேர்ப்பு: 1161 கான்ஸ்டபிள் வேலைவாய்ப்புகள்
CISF 1161 Constable Vacancies: மத்திய தொழில் பாதுகாப்பு படை (CISF) 2025-ஆம் ஆண்டிற்கான கான்ஸ்டபிள்/ட்ரேட்ஸ்மேன் (ஆண்/பெண்) பதவிகள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியுள்ள இந்திய குடிமக்கள் 05-03-2025 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பை முறையாகப் படித்து தகுதிகள் பொருந்துகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். அதிகாரப்பூர்வ இணையதள முகவரி: https://cisfrectt.cisf.gov.in/. விண்ணப்பிக்க இறுதி நாள்: 03-04-2025 CISF 2025 வேலைவாய்ப்பு – சிறப்பு விவரங்கள் விவரம் தகவல் நிறுவனம் மத்திய … Read more