Aavin தஞ்சாவூர் வேலைவாய்ப்பு 2025
Aavin Thanjavur Jobs 2025: Aavin – தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பாலை உற்பத்தியாளர் சங்கம் மூலம் Veterinary Consultant பதவிக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பதவிக்கு தகுதியுள்ள இந்திய குடிமக்கள் 10 ஏப்ரல் 2025 அன்று நேரடி தேர்வில் (Walk-in Interview) கலந்து கொள்ளலாம். இந்த வேலை தமிழ்நாடு அரசு பணியாகும். விருப்பமுள்ள மற்றும் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கும் முன் முழுமையான அறிவிப்பையும் படித்து, தங்களது தகுதிகளை உறுதி செய்து கொள்ள வேண்டும். 📝 … Read more