விப்ரோ நிறுவனத்தில் வீட்டிலிருந்து வேலை செய்யும் வேலைவாய்ப்புகள் 2025
Wipro Trainee Work From Home : Wipro நிறுவனத்தின் Work Integrated Learning Program (WILP) 2025 என்பது BCA மற்றும் B.Sc பட்டதாரிகளுக்கு தங்கள் கல்வியை தொடரும்போதே தொழில்முறை அனுபவத்தை பெறுவதற்கான சிறந்த வாய்ப்பு ஆகும். இந்த திட்டத்தின் மூலம், தேர்வானவர்கள் முழு நேரமாக Wipro-வில் பணியாற்றி, Wipro-வால் முழுமையாக செலுத்தப்படும் M.Tech பட்டத்தை தொடரலாம். இது தொழில்நுட்ப துறையில் முன்னேற்றம் பெற விரும்புபவர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். WILP வேலை வாய்ப்பிற்கு தேர்வாக, … Read more