TNPSC Typist பணியிடங்கள் 2024
TNPSC Typist Vacancies : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தனது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு Typist (டைப்பிஸ்ட்) பணியிடங்களை நிரப்புவதற்கானது. தகுதியான இந்திய குடிமக்கள் 25 நவம்பர் 2024 முதல் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (tnpsc.gov.in) ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முன், விரிவான அறிவிப்பை கவனமாகப் படித்து தகுதிகளை உறுதி செய்யவும். TNPSC Typist வேலைவாய்ப்பு 2024 – முக்கிய விவரங்கள் அமைப்பு: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அறிவிப்பு எண்: … Read more