DRDO ADA பணியாளர் ஆட்சேர்ப்பு 2025
DRDO ADA Recruitment 2025: இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (DRDO) கீழ் செயல்படும் ஏரோநாட்டிகல் டெவலப்மென்ட் ஏஜென்சி (ADA) 2025ஆம் ஆண்டிற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அறிவிப்பு எண்: ADA: ADV-130 மூலம், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியில் ஆர்வம் உள்ள திறமையான தொழில்நுட்ப நிபுணர்களை ADA தன் குழுவில் இணைக்க அழைக்கிறது. மொத்தம் 137 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அரசு வேலைக்காக எதிர்பார்த்திருக்கும் பலருக்கும் இது ஒரு சிறந்த வாய்ப்பு! விண்ணப்பதாரர்கள் … Read more