இந்திய கடலோர காவல்படை ஆட்சேர்ப்பு 2025
இந்திய கடலோர காவல்படை வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025 – Navik & Yantrik பணிகள் – உடனே விண்ணப்பியுங்கள்! Indian Coast Guard Recruitment 2025-ஆம் ஆண்டுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது Navik (General Duty), Navik (Domestic Branch), மற்றும் Yantrik பணிகளுக்காக CGEPT – 01/2026 மற்றும் 02/2026 தொகுதி மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். பதிவுகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் 11 ஜூன் 2025 முதல் 25 ஜூன் 2025 வரை … Read more