சத்துணவு துறையில் சமையல் உதவியாளர் வேலை அறிவிப்பு 2025

Nutritional Assistant Job Notification: தமிழ்நாடு சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறை, சத்துணவு திட்டத்தில் சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ வேலை அறிவிப்பு 2025 வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முன் அனைத்து தகவல்களையும் கவனமாக படித்து, தங்களது தகுதிகளை உறுதி செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலை அறிவிப்பு விவரங்கள்

அமைப்பின் பெயர் தமிழ்நாடு சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறை
அறிவிப்பு எண் No.33-
பதவியின் பெயர் சமையல் உதவியாளர்
வேலை வகை தமிழக அரசு வேலைகள் (TN Govt Jobs)
காலியிடங்கள் 8,997
தேர்வு செயல்முறை நேர்காணல்
விண்ணப்ப தொடக்க தேதி 13-03-2025
கடைசி தேதி விரைவில் அறிவிக்கப்படும்
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

Read more:

பதவியின் பெயர் மற்றும் காலியிட விவரங்கள்

பதவியின் பெயர் காலியிடங்கள் சம்பள அளவு
சமையல் உதவியாளர் 8,997 ரூ.3,000 – 9,000

தகுதி விவரங்கள்

வயது வரம்பு:

  • குறைந்தபட்ச வயது: 18 வயது
  • அதிகபட்ச வயது: 30 வயது

தேர்வு செயல்முறை:

  1. தகுதிகள் மற்றும் ஆவண சரிபார்ப்பு
  2. நேர்முகத் தேர்வு
  3. இறுதித் தேர்ந்தெடுப்பு

விண்ணப்பிக்கும் முறை

  • அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.tnsocialwelfare.tn.gov.in/en மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
  • அறிவிப்பை பதிவிறக்கம் செய்து முழுமையாக படிக்கவும்.
  • விண்ணப்பப் படிவத்தை தவறில்லாமல் நிரப்பவும்.
  • தேவையான அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
  • விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கவும்.

முக்கிய தேதிகள்

நிகழ்வு தேதி
ஆன்லைன் விண்ணப்ப தொடக்க தேதி 13-03-2025
விண்ணப்ப இறுதி தேதி விரைவில் அறிவிக்கப்படும்

 

விண்ணப்ப லிங்க்:

Nutritional Assistant Job Notification: Click Here

Job Notification 2025: Click Here

 

1 thought on “சத்துணவு துறையில் சமையல் உதவியாளர் வேலை அறிவிப்பு 2025”

Leave a Comment