POWERGRID கள மேற்பார்வையாளர் (பாதுகாப்பு) ஆட்சேர்ப்பு 2025
POWERGRID Field Supervisor Recruitment: Power Grid Corporation of India Limited (POWERGRID), ஒரு மகாரத்னா பி.எஸ்.யு நிறுவனமாகும். இந்நிறுவனம் தற்போது ஒப்பந்த அடிப்படையில் 28 Field Supervisor (Safety) பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Diploma in Engineering (Electrical, Mechanical, Civil, Fire & Safety) முடித்தவர்கள் குறைந்தது 55% மதிப்பெண்களுடன் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்ப பதிவு 05.03.2025 முதல் 25.03.2025 வரை தொடங்கும். தேர்வு எழுத்துத் தேர்வு (Screening Test) மூலம் நடைபெறும். … Read more