UCSL ஆட்சேர்ப்பு 2025
UCSL Recruitment 2025: உடுப்பி கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் (UCSL) நிறுவனம் Office Assistant (Finance) பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 14 மார்ச் 2025 முதல் 4 ஏப்ரல் 2025 வரை திறந்திருக்கும். தகுதியானவர்கள் இந்த UCSL ஆட்சேர்ப்பு அறிவிப்பை முழுமையாக வாசித்து, தங்களது தகுதிகள் பொருந்துமா என்பதை உறுதி செய்து கொண்டு விண்ணப்பிக்க வேண்டும். UCSL ஆட்சேர்ப்பு 2025 – முக்கிய தகவல்கள் விவரம் தகவல் … Read more