MSW பணியிடங்கள் 2025 – 411 காலிப்பணியிடங்கள்
போர்டர் ரோட்ஸ் ஆர்கனைசேஷன் (BRO) – ஜெனரல் ரிசர்வ் இன்ஜினீயர் படை (GREF) ஆனது தகுதியான இந்தியப் பிரஜைகளிடமிருந்து (ஆண்கள் மட்டும்) MSW – குக், மேசன், பிளாக்ஸ்மித் மற்றும் மெஸ் வெயிட்டர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பிக்க கடைசி தேதி 24 பிப்ரவரி 2025 ஆகும். (MSW Jobs 411 Vacancies) பணியிட விவரங்கள்: அறிவிப்பு எண்: 01/2025 பதவியின் பெயர் காலிப்பணியிடங்கள் MSW (Cook) 153 MSW (Mason) 172 MSW (Blacksmith) 75 … Read more