Cognizant New Job Announcement 2025 ஆம் ஆண்டிற்கான Off-Campus Drive அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு மூலம் பொறியியல் பட்டதாரிகள் (Engineering Graduates) விண்ணப்பிக்கலாம். தகுதியான இந்திய குடிமக்கள் 20 பிப்ரவரி 2025 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கீழே முழு விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
வேலைவாய்ப்பு விவரங்கள்
நிறுவனம் | Cognizant |
---|---|
வேலை வகை | தனியார் வேலை |
காலிப்பணியிடங்கள் | பல்வேறு |
பணி இருப்பிடம் | இந்தியா முழுவதும் |
தேர்வு முறை | நேர்முகத் தேர்வு |
ஆரம்ப தேதி | 20-02-2025 |
கடைசி தேதி | 07-03-2025 |
விண்ணப்ப முறை | ஆன்லைன் |
பதவி மற்றும் சம்பளம்
பதவி | சம்பளம் (ஆண்டுக்கு) |
பொறியியல் பட்டதாரிகள் | ரூ. 4,00,000 – ரூ. 6,75,000 |
தகுதிகள்
விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகுதிகளை பூர்த்தி செய்ய வேண்டும்:
- பட்டபடிப்பு: B.E / B.Tech / M.E / M.Tech (Leather Technology, Food Technology, Fashion Technology போன்ற பாடப்பிரிவுகள் தகுதி இல்லை)
- கல்வித் திறன்: X, XII, டிப்ளமோ, UG & PG களில் குறைந்தது 60% மதிப்பெண்கள் இருக்க வேண்டும் (59.9% rounding off செய்ய அனுமதி இல்லை)
- வயது வரம்பு: 18 முதல் 28 வயது வரை விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பக் கட்டணம்
வகை | கட்டணம் |
அனைத்து பிரிவினரும் | கட்டணம் இல்லை |
தேர்வு முறைகள்
Cognizant நிறுவனம் கீழே உள்ள தேர்வு செயல்முறையை பின்பற்றும்:
- முன்னுரிமைப்பட்ட விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்
- Aptitude Test / Online Assessment
- Technical Interview
- HR Interview
விண்ணப்பிக்கும் முறை
- அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும் (Cognizant Careers).
- வேலைவாய்ப்பு அறிவிப்பை முழுமையாக படிக்கவும்.
- ஆன்லைன் விண்ணப்பத்தை சரியாக பூர்த்தி செய்யவும்.
- அனைத்து தேவையான ஆவணங்களை இணைக்கவும்.
- 07-03-2025க்கு முன்னதாக விண்ணப்பிக்கவும்.
- பிற முறை விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.
- Cognizant New Job Announcement
முக்கிய தேதிகள்
நிகழ்வு | தேதி |
விண்ணப்ப ஆரம்ப தேதி | 20-02-2025 |
விண்ணப்ப கடைசி தேதி | 07-03-2025 |
இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்கள் பயன்பெற செய்யுங்கள்! மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து முழுமையான அறிவிப்பை பார்க்கவும்.
1 thought on “Cognizant Off-Campus Drive 2024 – புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு”