TNPSC Typist Vacancies : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தனது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு Typist (டைப்பிஸ்ட்) பணியிடங்களை நிரப்புவதற்கானது. தகுதியான இந்திய குடிமக்கள் 25 நவம்பர் 2024 முதல் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (tnpsc.gov.in) ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முன், விரிவான அறிவிப்பை கவனமாகப் படித்து தகுதிகளை உறுதி செய்யவும்.
TNPSC Typist வேலைவாய்ப்பு 2024 – முக்கிய விவரங்கள்
அமைப்பு: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)
அறிவிப்பு எண்: 18/2024
பதவியின் பெயர்: Typist
வேலை வகை: தமிழக அரசு வேலைகள்
மொத்த காலியிடங்கள்: 50
பணியிடம்: தமிழ்நாடு முழுவதும்
தேர்வு செய்யும் முறை: எழுத்துத்தேர்வு & நேர்முகத் தேர்வு
விண்ணப்ப தொடக்க தேதி: 25-11-2024
விண்ணப்ப இறுதி தேதி: 24-12-2024
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
Typist பதவிக்கான தகுதிகள்
கல்வித்தகுதி:
- குறைந்தபட்ச பொதுக் கல்வித் தகுதி இருக்க வேண்டும்.
- தமிழிலும் ஆங்கிலத்திலும் டைப் எழுத்துப் பரீட்சையில்
- உயர் / மூத்த நிலை தேர்ச்சி (அல்லது)
- தமிழில் உயர் நிலை மற்றும் ஆங்கிலத்தில் குறைந்தபட்ச நிலை தேர்ச்சி (அல்லது)
- ஆங்கிலத்தில் உயர் நிலை மற்றும் தமிழில் குறைந்தபட்ச நிலை தேர்ச்சி.
- TNPSC Typist Vacancies
தமிழக தொழில்நுட்பக் கல்வி துறை வழங்கும் “ஆபிஸ் ஆட்டோமேஷன்” சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு (01.07.2024 நிலவரப்படி):
- குறைந்தபட்சம்: 18 வயது
- அதிகபட்சம்: 32 வயது
- அரசு விதிகளின்படி இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயது தளர்வு வழங்கப்படும்.
சம்பள விவரங்கள்:
- Typist: Pay Level 18 (CPS)
தேர்வு முறைகள்
- எழுத்துத் தேர்வு
- நேர்முகத் தேர்வு
விண்ணப்பக் கட்டணம்:
- ஒருமுறை பதிவு கட்டணம்: ₹150/-
- தேர்வுக் கட்டணம்: ₹100/-
TNPSC Typist 2024 ஆன்லைன் விண்ணப்பிக்கும் முறை
- அதிகாரப்பூர்வ இணையதளமான tnpsc.gov.in சென்று அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும்.
- விண்ணப்ப படிவத்தை சரியாக நிரப்பவும்.
- தேவையான அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
- விண்ணப்பத்தை சரிபார்த்து, சமர்ப்பிக்கவும்.
- ஆன்லைன் விண்ணப்பிக்க கடைசி தேதி: 24-12-2024
- அஞ்சல் / நேரடி விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.
முக்கிய தேதிகள்
✅ ஆன்லைன் விண்ணப்ப தொடங்கும் நாள்: 25-11-2024
✅ ஆன்லைன் விண்ணப்ப இறுதி நாள்: 24-12-2024
🔗 அறிவிப்பு PDF & ஆன்லைன் விண்ணப்ப இணைப்பு:
- அறிவிப்பு PDF: [இங்கே கிளிக் செய்யவும்]
- ஆன்லைன் விண்ணப்பம்: [இங்கே விண்ணப்பிக்கவும்]
1 thought on “TNPSC Typist பணியிடங்கள் 2024”