அமேசான் டிஜிட்டல் காண்டென்ட் அசோசியேட் பணிகள் – 2025

Amazon Digital Content Associate  jobs 2025 ஆக்க வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியுடைய இந்திய குடிமக்கள் 18 ஜனவரி 2025 முதல் அமேசான் அதிகாரப்பூர்வ இணையதளம் (www.amazon.jobs) வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைவாய்ப்பு பற்றிய முழுமையான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

விண்ணப்பிப்பதற்கு முன் முக்கிய அறிவுறுத்தல்கள்

வேலைவாய்ப்பிற்கான அறிவிப்பை முழுமையாக படித்து, தங்களது தகுதிகளை உறுதிசெய்த பிறகே விண்ணப்பிக்கவும்.


அமேசான் வேலைவாய்ப்பு 2025 – சுருக்கமான தகவல்கள்

துறையின் பெயர் அமேசான் (Amazon)
அறிவிப்பு எண்
பதவி பெயர் டிஜிட்டல் காண்டென்ட் அசோசியேட்
மொத்த காலியிடங்கள் பல்வேறு பதவிகள்
பணி இடம் சென்னை
தேர்வு செயல்முறை நேர்காணல்
விண்ணப்ப தொடக்க தேதி 18-01-2025
விண்ணப்ப கடைசி தேதி விரைவில் விண்ணப்பிக்கவும்
விண்ணப்ப முறை ஆன்லைன்
அதிகாரப்பூர்வ இணையதளம் www.amazon.jobs

காலியிடங்களின் விவரங்கள்

அமேசான் நிறுவனத்தில் உள்ள டிஜிட்டல் காண்டென்ட் அசோசியேட் பதவிகளுக்கான பணிக்கான விபரங்கள்:

பதவியின் பெயர் காலியிடங்கள்
டிஜிட்டல் காண்டென்ட் அசோசியேட் பல்வேறு பதவிகள்

சம்பள விவரங்கள்

Amazon Digital Content Associate பதவிக்கான ஆண்டுசம்பளம் ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை வழங்கப்படும்.


தகுதி வரம்பு:

  1. கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு துறை மூலம் இளங்கலை (UG) பட்டம் முடித்திருக்க வேண்டும்.
  2. குறைந்த திறன்கள்:
    • எக்ஸெல் (Excel) வேலைகளில் அடிப்படை அறிவு.
    • வாசிக்கும், எழுதும் மற்றும் பேசும் திறன்கள்.
  3. வயது வரம்பு: அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும்.

தேர்வு செயல்முறை

  1. ஆன்லைன் ஆப்டிடியூட் தேர்வு.
  2. நேர்காணல் (Interview).

விண்ணப்பக் கட்டணம்

இந்த வேலைவாய்ப்புக்கான விண்ணப்பக் கட்டணம் இல்லை.


விண்ணப்பிக்கும் முறை

  1. அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்: www.amazon.jobs.
  2. வேலைவாய்ப்பு அறிவிப்பை பதிவிறக்கம் செய்து முழுமையாக படிக்கவும்.
  3. ஆன்லைன் விண்ணப்பத்தை சரியாக பூர்த்தி செய்யவும்.
  4. தேவையான ஆவணங்களை இணைக்கவும்.
  5. விண்ணப்பத்தில் உள்ள விவரங்கள் சரியாக உள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
  6. மற்ற எந்த முறையிலும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.

Read more:


முக்கிய தேதிகள்

நிகழ்வு தேதி
விண்ணப்ப தொடங்கும் தேதி 18-01-2025
விண்ணப்ப முடிவடைந்த தேதி விரைவில் விண்ணப்பிக்கவும்

அறிவிப்பு மற்றும் விண்ணப்ப இணைப்பு

அனைத்து ஆர்வமுள்ள மற்றும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்களும் கீழே உள்ள இணைய இணைப்பின் மூலம் விண்ணப்பிக்கலாம்:
அதிகாரப்பூர்வ இணையதளம்: www.amazon.jobs


இது உங்கள் கனவுப் பணிக்கான வாய்ப்பாக இருக்கும்! அதனால் தாமதிக்காமல் இன்று விண்ணப்பிக்கவும்.

1 thought on “அமேசான் டிஜிட்டல் காண்டென்ட் அசோசியேட் பணிகள் – 2025”

Leave a Comment