விப்ரோ நிறுவனத்தில் வீட்டிலிருந்து வேலை செய்யும் வேலைவாய்ப்புகள் 2025
Wipro Work From Home Jobs : இந்தியாவின் முன்னணி ஐடி சேவைகள் நிறுவனமாகும். இது தொழில்நுட்ப துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கு சிறந்த தொழில் வாய்ப்புகளை வழங்குகிறது. குறிப்பாக, டெக்னிக்கல் சப்போர்ட் ரிப்ரசன்ட்டேட்டிவ் (Technical Support Representative – TSR) பணிகள் தொழில்நுட்பத்தை நேசிக்கும் மற்றும் பிரச்சினைகளை தீர்க்கும் திறமை கொண்டவர்களுக்கு உகந்தவை. விப்ரோ நிறுவனத்தின் வேலைவாய்ப்பு நன்மைகள், வேலைப் பொறுப்புகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறையை பற்றி விரிவாக பார்க்கலாம். வேலைப் பொறுப்புகள் TSR பணியில், வாடிக்கையாளர்களின் தொழில்நுட்ப தொடர்பான … Read more