Staff Selection Commission (SSC) Constable (GD) 2025 தேர்வுத் தேதி அறிவிப்பு
Staff Selection Commission (SSC) தனது அதிகாரப்பூர்வ இணையதளமான https://ssc.gov.in/ இல் 19.11.2024 அன்று SSC Constable (GD) 2025 தேர்வுத் தேதி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மாணவர்கள் தேர்வுக்கு முன்னதாக, 7 முதல் 10 நாட்களுக்கு முன்பு, தங்களின் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய வேண்டும். ஹால் டிக்கெட்டை Admit Card பகுதியில் SSC இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். Read more: SSC Constable (GD) 2025 தேர்வுத் தேதிகள்: SSC Constable (GD) 2025 … Read more