TNSRLM Tenkasi Recruitment 2024 தமிழ்நாடு மாநில கிராமப்புற வாழ்வாதார மிஷன் (TNSRLM) தென்காசி மூலம் MIS Analyst பணிக்கான ஒன்றே ஒர் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் இந்த அரசாங்க வேலை வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அழைக்கிறோம்.
TNSRLM தென்காசி வேலைவாய்ப்பு முக்கிய விவரங்கள்
துறை பெயர்: தமிழ்நாடு மாநில கிராமப்புற வாழ்வாதார மிஷன் (TNSRLM)
பணி பெயர்: MIS Analyst
காலியிடங்கள்: 01
வேலை இடம்: தென்காசி, தமிழ்நாடு
விண்ணப்ப முறை: தபால் மூலம் (Offline)
தொடங்கும் தேதி: 19-12-2024
முடிவுத்தேதி: 27-12-2024
அதிகாரப்பூர்வ வலைத்தளம்: https://www.tn.gov.in/
தகுதிகள் மற்றும் விவரங்கள்
கல்வித்தகுதி
MIS Analyst பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள்:
- MCA, BE/B.Tech, அல்லது M.Sc. (கம்ப்யூட்டர் சயன்ஸ் அல்லது தகவல் தொழில்நுட்பத்தில்).
- குறைந்தது 3 வருட அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
வயது வரம்பு
- அதிகபட்சம்: 30 வயது.
சம்பள விவரம்
தேர்வாகும் நபருக்கு மாதம் ரூ.25,000 வரையில் சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை
விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறைகள்
தபால் மூலம் விண்ணப்பிக்க வழிமுறை
- பணிக்கான அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப வடிவத்தை சரியாக பூர்த்தி செய்யவும்.
- தேவையான ஆவணங்கள் (கல்வி சான்றிதழ்கள், அனுபவ சான்றிதழ்கள், அடையாள ஆவணங்கள்) இணைக்கவும்.
- கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 27-12-2024 முதல் முன் அனுப்ப வேண்டும்:
- TNSRLM Tenkasi Recruitment 2024
தபால் முகவரி:
திட்ட இயக்குநர்,
தமிழ்நாடு மாநில கிராமப்புற வாழ்வாதார மிஷன்,
மாவட்ட திட்ட மேலாண்மை பிரிவு,
தென்காசி கலெக்டர் அலுவலக வளாகம்,
ரெயில் நகர்,
தென்காசி-627811.
1 thought on “TNSRLM Tenkasi Recruitment 2024 – MIS Analyst பணிக்கான விண்ணப்பம் அழைப்பு”