கோவை ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2024 – 199 ஆட்கள் தேவை

Coimbatore Salesman Packers Jobs 2024

Coimbatore Salesman Packers Jobs 2024: வேலை தேடுபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! கோவை ரேஷன் கடை (Coimbatore Ration Shop) 2024-ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 199 பணியிடங்களுக்கு ஆட்கள் தேவை, அதில் விற்பனையாளர் (Salesman) மற்றும் பேக்கர் (Packers) பணிகளுக்கான காலிப்பணியிடங்கள் அடங்கும். பணிக்கு விண்ணப்பிக்க தேதி: தொடக்க தேதி: 11.10.2024 முடிவு தேதி: 07.11.2024 விருப்பமுள்ளவர்கள் மற்றும் தகுதியானவர்கள் https://www.drbcgl.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். Read more: கோவை … Read more