UIIC பயிற்சியாளர் ஆட்சேர்ப்பு 2025
UIIC Apprentice Recruitment 2025 நிறுவனத்தில் 2025-ஆம் ஆண்டிற்கான பிரத்தியேக இளநிலை பயிற்சி வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 105 பயிற்சியாளர் பணியிடங்கள் தமிழ் நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் நிரப்பப்பட உள்ளது. புதிய பட்டதாரிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். முக்கிய தகவல்கள் – UIIC Apprentice Recruitment 2025 விவரம் தகவல் நிறுவனம் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கோ. லிமிடெட் (UIIC) பணியின் வகை அரசு வேலை … Read more