TNSTC வேலைவாய்ப்பு 2025 – தமிழ்நாடு அரசு போக்குவரத்து நிறுவனம்
TNSTC Recruitment Driver Conductor: தமிழ்நாடு அரசு போக்குவரத்து நிறுவனம் (TNSTC) 3274 டிரைவர் மற்றும் கண்டக்டர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பொதுமக்களுக்கு சிறந்த போக்குவரத்து சேவையை வழங்க TNSTC திறமையான தேடுகிறது. வேலைவாய்ப்பு விவரங்கள்: துறை TNSTC – தமிழ்நாடு அரசு போக்குவரத்து நிறுவனம் வேலைவகை தமிழக அரசு வேலைகள் பணியிட பெயர் டிரைவர் & கண்டக்டர் பணியிடங்கள் 3274 பணியிடம் தமிழ்நாடு முழுவதும் தொடக்க தேதி 21-03-2025 (மதியம் 1:00 … Read more